Lyrics
கர்த்தரின் மகிமை வெளிப்படும் காலம் மாம்சமானவை ஏகமாய்க் காணும் கர்த்தரின் வாக்கு உரைத்தது நடக்கும் மகிமை உன்மேல் உதிக்கும் மகிமை என்மேல் உதிக்கும் சீயோன் குமாரத்தியே நீ பாடு ராஜா உன் நடுவில் இருப்பதை பாரு சொன்னதெல்லாம் உன் வாழ்வில் நடக்கும் நேரம் வந்ததென்று கூறு எழும்பு எழும்பு வேகம் நீ எழும்பு ஆயத்தமானதை அடைந்திட எழும்பு அழுகையெல்லாம் ஆனந்தமாகும் என்பதை சாட்சியாய் கூறு Kartharin Magimai lyrics songs, Kartharin Magimai song lyrics, Kartharin Magimai Lyrics Song Chords PPT - கர்த்தரின் மகிமை, tamil christian songs lyrics Kartharin Magimai Velippadum Kaalam Maamsamaanavai Eagamaai Kaanum Kartharin Vaakku Uraithadhu Nadakkum Magimai Unmel Udikkum Magimai Enmel Udikkum Seeyon Kumaaraththiyae Nee Paadu Raajaa Un Naduvil Irupadhai Paaru Sonnadhellaam Un Vaazhvil Nadakkum Neram Vandhadhenru Kooru Ezhumbu Ezhumbu Vegam Nee Ezhumbu Aayaththamaanadhai Adaindhida Ezhumbu Azhugaiyellaam Aanandhamaagum Enbadhai Saatchiyaai Kooru கர்த்தரின் மகிமை வெளிப்படும் காலம் மாம்சமானவை ஏகமாய்க் காணும் கர்த்தரின் வாக்கு உரைத்தது நடக்கும் Kartharin Magimai Velippadum Kaalam Maamsamaanavai Eagamaai Kaanum Kartharin Vaakku Uraithadhu Nadakkum மகிமை உன்மேல் உதிக்கும் மகிமை என்மேல் உதிக்கும் Magimai Unmel Udikkum Magimai Enmel Udikkum சீயோன் குமாரத்தியே நீ பாடு ராஜா உன் நடுவில் இருப்பதை பாரு Seeyon Kumaaraththiyae Nee Paadu Raajaa Un Naduvil Irupadhai Paaru சொன்னதெல்லாம் உன் வாழ்வில் நடக்கும் நேரம் வந்ததென்று கூறு Sonnadhellaam Un Vaazhvil Nadakkum Neram Vandhadhenru Kooru எழும்பு எழும்பு வேகம் நீ எழும்பு ஆயத்தமானதை அடைந்திட எழும்பு Ezhumbu Ezhumbu Vegam Nee Ezhumbu Aayaththamaanadhai Adaindhida Ezhumbu அழுகையெல்லாம் ஆனந்தமாகும் என்பதை சாட்சியாய் கூறு Azhugaiyellaam Aanandhamaagum Enbadhai Saatchiyaai Kooru கர்த்தரின் மகிமை வெளிப்படும் காலம் மாம்சமானவை ஏகமாய்க் காணும் கர்த்தரின் வாக்கு உரைத்தது நடக்கும் The Time When The Glory Of The Lord Will Be Revealed All Flesh Will See It Together What The Word Of The Lord Has Spoken Will Come To Pass மகிமை உன்மேல் உதிக்கும் மகிமை என்மேல் உதிக்கும் His Glory Will Rise Upon You His Glory Will Rise Upon Me சீயோன் குமாரத்தியே நீ பாடு ராஜா உன் நடுவில் இருப்பதை பாரு சொன்னதெல்லாம் உன் வாழ்வில் நடக்கும் Daughter Of Zion, Sing Behold, The King Is In Your Midst All That Was Spoken Will Come To Pass In Your Life நேரம் வந்ததென்று கூறு Declare That The Time Has Come எழும்பு எழும்பு வேகம் நீ எழும்பு ஆயத்தமானதை அடைந்திட எழும்பு அழுகையெல்லாம் ஆனந்தமாகும் Arise, Arise, Arise Quickly Arise To Receive What Has Been Prepared All Weeping Will Turn Into Joy என்பதை சாட்சியாய் கூறு Declare It As A Testimony
Presentation Actions
Premium PowerPoint Generation
Details
- Numeric ID
- 0
- Song ID
- kartharin-magimai-lyrics-song-chords-ppt
- Views
- 2
- Downloads
- 0