Kartharin Puyamae காத்தரின் புயமே

காத்தரின் புயமே

Lyrics

காத்தரின் புயமே எனக்காய் யுத்தம் செய்ய் எழும்பு கர்த்தரின் புயமே எனக்காய் வழக்காட எழுப்பு எனக்காய் துடித்ததும் புயமல்லவா வலுசர்ப்பத்தை வதைத்ததும் புயமல்லவா எனக்காய் எழுப்பிடும் புயமல்லவா உம் புயமல்லவா பரிசுத்த புயமே எனக்காய் ரட்வித்து நடத்திட எழும்பு ஓங்கிய புயமே ஆளுகை செய்திட எழும்பு நித்திய புயமே என்னை தாவிகு நடத்திட நீ எழும்பு வல்லம்மையின் புயமே சத்துருவை சிதற்டக்க நீ எழும்பு பாவதங்கள் உம்மை கண்டு நடுநடுங்கும் பார்வோணின் சேனை பின்திருப்பும் நீர் செய்ய நினைத்தது தடையாது தேவன் என் அடைக்கலிமே வெண்கல் கதவுகள் உடைத்திரமே இரும்பு தாள்பான்கள் உடைத்திரமே நீர் எழுந்தால் சத்துரு சிதறிடுவான் அவன் கதையை அழித்திடுவீர் மகிமையின் புயிமே எம்மை நடத்திட எழும்பு மகத்துவ புயிமே எதிரிகள் அழிக்கு எழும்பு

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
2792
Song ID
kartharin-puyamae-lyrics-song-chords-ppt
Views
11
Downloads
3
Source
Open