Kartharukku Piriyamanavan கர்த்தருக்குப் பிரியமானவன்

கர்த்தருக்குப் பிரியமானவன்
Unknown
PPT
Lyrics

Lyrics

கர்த்தருக்குப் பிரியமானவன் அவர் சித்தம் நிறைவேற்றுவான் தேவ சித்தம் நாமும் செய்வோம் சுவிசேஷப் பங்காளியாய் என்றும் செயல்படுவோம் 1. கூர்மையான எந்திரமாவோம் ஒன்றாக போரடித்து முன்னேறுவோம் -2 மலைகளை மிதித்து நொறுக்கி சேனைக்குள் பாய்ந்து செல்லுவோம் -2 ஜெயக்கொடி ஏற்றிடுவோம்-நாம் (4) 2. வெண்கல அலங்கமாகுவோம் தேவ சேனையாக எழுந்து நிற்போம் ஆத்துமாக்கள் கொள்ளையிடுவோம் அதை மந்தையிலே சேர்த்திடுவோம் 3. முத்திரை மோதிரமாவோம் கர்த்தர் அதிகாரம் கையிலெடுப்போம் சாத்தானின் திட்டம் அழித்து தேவ சித்தம் நிறைவேற்றுவோம்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6475
Song ID
kartharukku-piriyamanavan-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open