Kartharuku Kathirupor Vetkapattu கர்த்தருக்கு காத்திருப்போர் வெட்கப்பட்டு

கர்த்தருக்கு காத்திருப்போர் வெட்கப்பட்டு

Lyrics

கர்த்தருக்கு காத்திருப்போர் வெட்கப்பட்டு போனதில்லையே தேவன் முன்பாய் அமர்ந்திருப்போர் தோல்வி அடைவதில்லயே 1. ஓடினாலும் இளைப்படையார் நடந்தாலும் சோர்ந்துபோகார் கழுகு போல செட்டை அடித்து உயரே எழும்பிடுவார் 2. நன்மையும் கிருபையும் வாழ்வில் ஜீவனுள்ள நாள் மட்டும் தொடரும் கர்த்தருடைய வீட்டிலே நான் எப்போதும் நிலைத்திருப்பேன் 3. துன்பங்கள் வாழ்விலே வந்தாலும் சோர்ந்து போகாதே மனமே உன் முன்பாய் செல்கின்றவர் ஜெயத்தை உனக்கு தருவார்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3095
Song ID
kartharuku-kathirupor-vetkapattu-lyrics-song-chords-ppt
Views
13
Downloads
2
Source
Open