Karthavae Ethuvaraiku Ennai

கர்த்தாவே எதுவரைக்கு என்னை
Unknown
Lyrics

Lyrics

கர்த்தாவே எதுவரைக்கும் என்னை மறந்து இருப்பீரோ எதுவரைக்கும் உமது முகத்தை எனக்கு திருப்பாதிருப்பீரோ இரங்கிடும் தேவா இப்போ இரங்கிடும் தேவா எந்தன் இருதயத்தில் நான் சஞ்சலமாய் வாடுகிறேன் என் ஆத்துமாவிலே இளைப்பாறலைக் காணவில்லை – கர்த்தாவே என்னை நோக்கிப் பார்த்து என் ஜெபத்தைக் கேட்டருளும் மரண நித்திரை நான் அடையாமல் காத்திடுவீர் உந்தன் கிருபையின் மேல் தினமும் நான் வாஞ்சிக்கிறேன் உந்தன் இரட்சிப்பினால் என் இருதயம் மகிழச் செய்யும் Karthavae Ethuvaraiku Ennai , Karthavae Ethuvaraiku Ennai Lyrics Songs, Karthavae Ethuvaraiku Ennai Lyrics, Karthavae Ethuvaraiku Ennai Song Chords PPT - கர்த்தாவே எதுவரைக்கு என்னை Karththave, Ethuvaraikkum Ennai Maranthu Iruppiro - 2 Ethuvaraikkum Umathu Mukaththai Enakku Thiruppaathiruppiro Irangkitum Dhevaa Irangkitum Dhevaa Irangkitum Dhevaa Ippo Irangkitum Dhevaa Enthan Irudhayaththil Naan Sanjchalamaai Vadukinren En Aaththumaavil Ilaippaaralai Kaanavillai Karththave Ennai Nokki Parththu En Jebaththaik Kettarulum Marana Niththirai Nandaiyaamal Kaaththiduvir Karththave Unthan Kirubaiyin Mel Thinamum Naan Vanjchikkiren Unthan Iratchippinaal En Irudhayam Magizhachcheyyum Karththave true true

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
0
Song ID
karthavae-ethuvaraiku-ennai-song-chords-ppt
Views
2
Downloads
0