Karthave Irangum Prasanamagumae கர்த்தாவே இறங்கும் பிரசனமாகுமே
கர்த்தாவே இறங்கும் பிரசனமாகுமே
Unknown
Lyrics
Lyrics
1.கர்த்தாவே இறங்கும்
பிரசனமாகுமே
மாவல்ல கிரியை செய்யவும்
வந்தால் மூடுமே
கர்த்தாவே இறங்கும்
நற்சேர்கை தருமே
மாவல்ல கிரியை செய்யவும்
இந்நேரம் வருமே
2. கர்த்தாவே இறங்கும்
நன்மைமீட்பார் நாமமும்
ம சுடர்போல் பிரகாசிக்க
பேரன்பை கட்டவும்
3. கர்த்தாவே இறங்கும்
இவ்வாறு வேதத்தை
கேட்போரின் நெஞ்சில் பொழியும்
தேவனுக்ரகத்தை
4. கர்த்தாவே இறங்கும்
பேர் நன்மை செய்யுமே
விண்ணமறி பெய்ய , மென்மையும்
உண்டாகும் உமக்கே
Presentation Actions
Premium PowerPoint Generation
Details
- Numeric ID
- 5584
- Song ID
- karthave-irangum-prasanamagumae-lyrics-song-chords-ppt
- Views
- 7
- Downloads
- 0