Lyrics
கர்த்தாவே நான் உமது பிள்ளை எனக்கு என்றும் கவலையில்லை தாங்கி என்னை நடத்திடுவீர் தகுதியானதைத் தந்திடுவீர் துன்பங்கள் என்னை சூழ்ந்து கொண்டாலும் தோல்விகள் என்னை துரத்தி வந்தாலும் கலங்கிட மாட்டேன், பயப்பட மாட்டேன் கர்த்தர் நீர் எந்தன் பக்கமுண்டு தாய் என்னை மறந்து கைவிட்டாலும் தந்தை என்னை விட்டு விலகினாலும் சோர்ந்திட மாட்டேன், தளர்ந்திட மாட்டேன் கர்த்தர் நீர் என்றும் துணையிருப்பீர் Karthave Naan Umathu Pillai lyrics songs,Karthave Naan Umathu Pillailyrics, Karthave Naan Umathu Pillai Lyrics Song Chords PPT - கர்த்தாவே நான் உமது பிள்ளை,Deepan Joshuva Karthaave Naan Umathu Pillai Enakku Endrum Kavalaiyillai Thaangi Ennai Nadathiduveer Thagudhiyaanathai Thandhiduveer Thunbangal Ennai Soozhndhu Kondaalum Tholvigal Ennai Thurathi Vandhaalum Kalangida Maaten, Bayappada Maaten Karthar Neer Endhan Pakkamundu Thaai Ennai Marandhu Kaivittaalum Thandhai Ennai Vittu Vilaginaalum Sornthida Maaten, Thalarnthida Maaten Karthar Neer Endrum Thunaiyiruppeer கர்த்தாவே நான் உமது பிள்ளை எனக்கு என்றும் கவலையில்லை Karthaave Naan Umathu Pillai Enakku Endrum Kavalaiyillai தாங்கி என்னை நடத்திடுவீர் தகுதியானதைத் தந்திடுவீர் Thaangi Ennai Nadathiduveer Thagudhiyaanathai Thandhiduveer துன்பங்கள் என்னை சூழ்ந்து கொண்டாலும் தோல்விகள் என்னை துரத்தி வந்தாலும் Thunbangal Ennai Soozhndhu Kondaalum Tholvigal Ennai Thurathi Vandhaalum கலங்கிட மாட்டேன், பயப்பட மாட்டேன் கர்த்தர் நீர் எந்தன் பக்கமுண்டு Kalangida Maaten, Bayappada Maaten Karthar Neer Endhan Pakkamundu தாய் என்னை மறந்து கைவிட்டாலும் தந்தை என்னை விட்டு விலகினாலும் Thaai Ennai Marandhu Kaivittaalum Thandhai Ennai Vittu Vilaginaalum சோர்ந்திட மாட்டேன், தளர்ந்திட மாட்டேன் கர்த்தர் நீர் என்றும் துணையிருப்பீர் Sornthida Maaten, Thalarnthida Maaten Karthar Neer Endrum Thunaiyiruppeer கர்த்தாவே நான் உமது பிள்ளை எனக்கு என்றும் கவலையில்லை You are my Lord, I am Your child I shall never have any fear தாங்கி என்னை நடத்திடுவீர் தகுதியானதைத் தந்திடுவீர் You will uphold me and lead me You will give me what is fitting துன்பங்கள் என்னை சூழ்ந்து கொண்டாலும் தோல்விகள் என்னை துரத்தி வந்தாலும் Though troubles surround me Though failures pursue me கலங்கிட மாட்டேன், பயப்பட மாட்டேன் கர்த்தர் நீர் எந்தன் பக்கமுண்டு I will not be troubled, I will not fear Lord, You are with me தாய் என்னை மறந்து கைவிட்டாலும் தந்தை என்னை விட்டு விலகினாலும் Though my mother forgets me and forsakes me Though my father leaves me and departs சோர்ந்திட மாட்டேன், தளர்ந்திட மாட்டேன் கர்த்தர் நீர் என்றும் துணையிருப்பீர் I will not grow weary, I will not faint Lord, You will always be my help
Presentation Actions
Premium PowerPoint Generation
Details
- Numeric ID
- 0
- Song ID
- karthave-naan-umathu-pillai-lyrics-song-chords-ppt
- Views
- 1
- Downloads
- 0