KARTHAVE NEER ETHANAI SONG கர்த்தாவே நீர் எத்தனை எத்தனை

கர்த்தாவே நீர் எத்தனை எத்தனை

Lyrics

கர்த்தாவே நீர் எத்தனை எத்தனை நல்லவர் என்பதை ருசித்தறிந்தேன் தேடி வந்தீரையா தெரிந்து கொண்டீரையா உமது ஊழியம் செய்யா வைத்தீர் என்ன தகுதி என்னில் கண்டீர் கிருபை கிருபையே – எல்லாம் உந்தன் துதி எந்தன் நாவில் தந்தீரையா எளிமையான என்னை நினைத்தீரையா உமது கரத்தால் ஆசீர்வதித்தீர் எந்தன் பெலவீனத்தில் உம் பெலன் தந்தீரையா சோர்ந்திடாமல் தூக்கி எடுத்தீர் சாட்சியாக மாற்றி மகிழ்ந்தீர் எத்தனை நன்மைகளோ எனக்கு செய்தீரையா என்ன சொல்வேன் எப்படி சொல்வேன் இயேசையா உம் அன்பை துதிப்பேன் நன்றி நன்றியையா எந்தன் இயேசையா

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
2236
Song ID
karthave-neer-ethanai-song-lyrics-chords-ppt-reegan-gomez-aaruthal-geethangal
Views
14
Downloads
2
Source
Open