Lyrics
கர்த்தாவே இரட்சண்ய கன்மலையே
எல்லா தேவர்கட்கும் என்றும் மகா ராஜனே
நீர் நல்லவர் சர்வ வல்லவர்
சாரோனின் ரோஜாவே
உம்மை நான் பாடுவேன்
அற்புதங்கள் செய்யும் பரிசுத்தரே
உம்மை நான் பாடுவேன்
உலகத்திலே மிக பெரியவரே
உம்மை நான் பாடுவேன்
ஆதியே அந்தமே
உம்மை நான் பாடுவேன்
அல்பாயே ஒமேகாயே
உம்மை நான் பாடுவேன்
நீங்க பரிசுத்தர் என்றும் நல்லவர் ஆராதனை
Presentation Actions
Premium PowerPoint Generation
Details
- Numeric ID
- 2241
- Song ID
- karthave-retchanya-kanmalaye-song-lyrics-chords-ppt
- Views
- 16
- Downloads
- 1