KARTHAVE UM PATHATHIL SONG REEGAN GOMEZ AARUTHAL GEETHANGAL

Lyrics

கர்த்தாவே உம் பாதத்திலே காலமெல்லாம் அமர்ந்திருப்பேன் உம் பாதம் என் தஞ்சமே உம் சமுகம் என் வாஞ்சையே உன்னதமானவரே உள்ளத்தில் வாழ்பவரே மகிழ்வுடன் உம்மை துதிப்பேன் பெலனான கர்த்தாவே உம்மைத்தானே நேசிக்கிறேன்-என் ஆட்கொண்ட என் தெய்வமே-அன்பின் மணவாளனே இதய ஏக்கம் நீரே அன்பரே உம் இன்பம் சத்தம் நித்தம் எந்தன் வாஞ்சையல்லோ வழிகாட்டும் தீபமே பாதைக்கு வெளிச்சமே-அன்றாட என் உணவே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
2235
Song ID
karthave-um-pathathil-song-lyrics-chords-ppt-reegan-gomez-aaruthal-geethangal
Views
13
Downloads
4
Source
Open