Karthavey Ummai Nambi கர்த்தாவே உம்மை நம்பி

கர்த்தாவே உம்மை நம்பி
Unknown
PPT
Lyrics

Lyrics

கர்த்தாவே உம்மை நம்பி சுத்தர்களாய் நிலைத்திருந்து அர்த்தமுள்ள நல் வாழ்வு வாழ்ந்த பக்தர்களைப் போல் மாற்றிடுமே 1. விசுவாசம் காத்து பரதேசம் சென்றிட வீரனாய் என்னையும் மாற்றிடும் ஆபிரகாம் போல் யோசுவாவைப் போல் ஆஸ்திகள் தந்தென்னை உயரச் செய்யும் 2. ஜெபத்திலே தரித்து ஜெகத்தையே மாற்றிட ஜெயாளியாய் என்னை மாற்றிடும் எஸ்தரைப் போல அன்னாளைப் போல என்றுமே வாழ உதவி செய்யும் on 3. சோதனை வென்று சாதனை படைக்க சோர்வுறும் பொழுதில் தேற்றிடும் யோசேப்பைப் போல் தானியேலைப் போல் யோசனையுடனே வாழச் செய்யும்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7190
Song ID
karthavey-ummai-nambi-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open