Karthavin Janamae கர்த்தாவின் ஜனமே

கர்த்தாவின் ஜனமே
Unknown
Lyrics

Lyrics

கர்த்தாவின் ஜனமே கைத்தாளமுடனே களிகூர்ந்து கீதம் பாடு! சாலேமின் ராஜா நம் சொந்தமானார் சங்கீதம் பாடி ஆடு! அல்லேலூயா! அல்லேலூயா! பாவத்தின் சுமையகற்றி – கொடும் பாதாள வழி விலக்கி பரிவாக நம்மைக் கரம் நீட்டிக் காத்த பரிசுத்த தேவன் அவரே அல்லேலூயா – 2 நீதியின் பாதையிலே -அவர் நிதம் நம்மை நடத்துகின்றார்! எது வந்த போதும் மாறாத இன்ப புது வாழ்வைத் தருகின்றாரே அல்லேலூயா – 2 மறுமையின் வாழ்வினிலே – இயேசு மன்னவன் பாதத்திலே பசிதாகமின்றி துதி கானம் பாடி பரனோடு நிதம் வாழுவோம்! அல்லேலூயா – 2

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
1990
Song ID
karthavin-janamae-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0