Karththaavin pelanunndu Kakkum …

கர்த்தாவின் பெலனுண்டு
Unknown
PPT
Lyrics

Lyrics

கர்த்தாவின் பெலனுண்டு காக்கும் கரங்களுண்டு கழுகைப்போல் பறந்திடுவேன் பரிசுத்த ஆவியுண்டு புதிய பெலனுமுண்டு சாட்சியாய் வாழ்ந்திடுவேன் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா பாடுவேன் ஆவியான தேவனையே என்றுமே உயர்த்திடுவேன் சத்துரு சேனைகளோ கோலியாத் கூட்டங்களோ தேவனால் ஜெயித்திடுவேன் - நான் நித்தமும் ஜொலித்திடுவேன் - நான் தேவனால் ஜெயித்திடுவேன் (2) தேவனின் தூதனாக ஜெபத்தின் வாயிலாக நித்தமும் ஜொலித்திடுவேன் மனுஷனின் மந்திரமோ சாத்தானின் தந்திரமோ தேவனால் துரத்திடுவேன் - நான் தேவனால் துரத்திடுவேன் உலகத்தின் வேஷங்களை உன்னதர் கிருபையாலே உதறியே தள்ளிடுவேன் - நான் உதறியே தள்ளிடுவேன் 3. பொல்லாத பாதைகளோ மாராவின் ஜீவியமோ தேவனால் கடந்திடுவேன் தேவனால் கடந்திடுவேன் - நான் மெய்ஞான பாதையிலே கர்த்தரின் பார்வையிலே காலமும் வாழ்ந்திடுவேன் - நான் காலமும் வாழ்ந்திடுவேன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7192
Song ID
karththaavin-pelanunndu-kakkum-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open