Karththar Iyaesu Varukiraar கர்த்தர் இயேசு வருகிறார்

கர்த்தர் இயேசு வருகிறார்
Unknown
PPT
Lyrics

Lyrics

கர்த்தர் இயேசு வருகிறார் மரணம்மட்டும் உண்மையாயிரு 1. கர்த்தர் இயேசு வருகிறார் நீ ஆயத்தப்படு சீக்கிரமாய் வருகிறார் நீ பரிசுத்தப்படு பலன்களோடு வருகிறார் நீ விழித்து ஜெபித்திரு முடிவுமட்டும் நிலைத்திருந்து உண்மையாயிரு உண்மையாயிரு நீ உண்மையாயிரு இயேசுவுக்கு மரணம் மட்டும் உண்மையாயிரு 2. பாடுகளைக் கண்டு நீயும் பயப்படாதிரு சோதனைகள் சூழும்போது சோர்ந்திடாதிரு பாடுபட்ட இயேசு உன்னைக் கைவிடமாட்டார் ஜீவ கிரீடம் பெற்றிட நீ உண்மையாயிரு 3. தாலந்தனைத்தும் இயேசுவுக்காய் செலவழித்திடு ஆத்தும ஆதாயம் செய்து உலகை வென்றிடு நல்லது என் ஊழியனே என்று சொல்லுவார் உண்மையானவன் என்று சாட்சி சொல்லுவார்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5962
Song ID
karththar-iyaesu-varukiraar-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open