Karththar Iyaesu Varukiraar SeekkiramLyrics Song கர்த்தர் இயேசு வருகிறார்

கர்த்தர் இயேசு வருகிறார்
Unknown
PPT
Lyrics

Lyrics

கர்த்தர் இயேசு வருகிறார் சீக்கிரமாகவே வருகிறார் அவரின் சபையை சந்திக்கவே மணவாளனாக வருகிறார் 1. தேவனை சந்திக்க ஆயத்தமா கறைதிரையற்ற சபையாக பரிசுத்தமாக வாழ்ந்திருப்பேன் பரமனை தரிசிக்கவே 2. ஜெபத்திலே விழிப்போடு தரித்திடுவாய் தேவனை சந்திக்க பாத்திரமாய் அவரோடு தினமும் நடந்திடவே ஒப்புகொடுத்தேன் ஐயா 3. கர்த்தரின் நாளை ஆவலோடே எதிர்ப்பார்த்து நானும் காத்திருப்பேன் வாக்குதத்தங்கள் நிறைவேறிட வாஞ்சையாய் நானும் தவிக்கின்றேன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6879
Song ID
karththar-iyaesu-varukiraar-seekkiramlyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open