karththar iyesu vakkai nampuvom

கர்த்தர் இயேசு வாக்கை நம்புவோம்
Unknown
Lyrics

Lyrics

கர்த்தர் இயேசு வாக்கை நம்புவோம் என்றும் கர்த்தர் அவரில் நிலைத்து ஓங்குவோம் சுத்தராய் வாழ்ந்துமே தேவ சேவை செய்து இயேசு ராஜன் பின் செல்லுவோம் சுற்றி நிற்கும் பாவம் யாவும் முற்றும் தள்ளியே – கர்த்தர் ராஜ்யம் சேர்ந்திட முன்னே செல்லுவோம் தேவ கிருபையில் நிலைத்து நின்றிட தாழ்மையோடு தேவ பாதம் சேர்ந்திடுவோம் ...கர்த்தர் இயேசு... வானம் பூமி யாவும் முற்றும் மாறிப்போயினும் தேவ வார்த்தை என்றுமே நிலைத்து நிற்குமே சத்திய வாக்கினில் உறுதி அடைந்துமே சத்திய தேவன் வாக்கை நம்பி முன்செல்லுவோம் ...கர்த்தர் இயேசு... வாக்குத்தத்தம் செய்த கர்த்தர் உண்மையுள்ளவர் – முற்றுமாக நம்பியே முன்னே செல்லுவோம் கிறிஸ்து இயேசுவே நமது நம்பிக்கை பரமதேசம் சென்று ஏகி வாழ்ந்திடுவோம் ...கர்த்தர் இயேசு... கர்த்தர் இயேசு வாக்கை நம்புவோம் என்றும் கர்த்தர் அவரில் நிலைத்து ஓங்குவோம் சுத்தராய் வாழ்ந்துமே தேவ சேவை செய்து இயேசு ராஜன் பின் செல்லுவோம் சுற்றி நிற்கும் பாவம் யாவும் முற்றும் தள்ளியே – கர்த்தர் ராஜ்யம் சேர்ந்திட முன்னே செல்லுவோம் தேவ கிருபையில் நிலைத்து நின்றிட தாழ்மையோடு தேவ பாதம் சேர்ந்திடுவோம் ...கர்த்தர் இயேசு... வானம் பூமி யாவும் முற்றும் மாறிப்போயினும் தேவ வார்த்தை என்றுமே நிலைத்து நிற்குமே சத்திய வாக்கினில் உறுதி அடைந்துமே சத்திய தேவன் வாக்கை நம்பி முன்செல்லுவோம் ...கர்த்தர் இயேசு... வாக்குத்தத்தம் செய்த கர்த்தர் உண்மையுள்ளவர் – முற்றுமாக நம்பியே முன்னே செல்லுவோம் கிறிஸ்து இயேசுவே நமது நம்பிக்கை பரமதேசம் சென்று ஏகி வாழ்ந்திடுவோம் ...கர்த்தர் இயேசு... karththar iyesu vakkai nampuvom lyrics songs,karththar iyesu vakkai nampuvom song lyrics,karththar iyesu vakkai nampuvom Lyrics Song Chords PPT -கர்த்தர் இயேசு வாக்கை நம்புவோம் karththar iyesu vakkai nampuvom enrum karththar avaril nilaiththu oongkuvom suththaray vazhnthume theva sevai seythu iyesu rajan pin selluvom sutri nirkum pavam yavum mutrum thalliye - karththar rajyam sernthita munne selluvom theva kirupaiyil nilaiththu ninrita thazhmaiyotu thevapatham sernthituvom ... karththar iyesu vanam poomi yavum mutrum marippoyinum theva varththai enrumay nilaiththu nirkume - saththiya vakkinil uruthi atainthume saththiya thevan vakkai nampi munselluvom ... karththar iyesu vakkuththaththam seytha karththar unmaiyullavar - mutrumaka nampiye munne selluvom kiristhu iyesuve namathu nampikkai parama thesam senru eeki vazhnthituvom ... karththar iyesu karththar iyesu vakkai nampuvom enrum karththar avaril nilaiththu oongkuvom suththaray vazhnthume theva sevai seythu iyesu rajan pin selluvom sutri nirkum pavam yavum mutrum thalliye - karththar rajyam sernthita munne selluvom theva kirupaiyil nilaiththu ninrita thazhmaiyotu thevapatham sernthituvom ... karththar iyesu vanam poomi yavum mutrum marippoyinum theva varththai enrumay nilaiththu nirkume - saththiya vakkinil uruthi atainthume saththiya thevan vakkai nampi munselluvom ... karththar iyesu vakkuththaththam seytha karththar unmaiyullavar - mutrumaka nampiye munne selluvom kiristhu iyesuve namathu nampikkai parama thesam senru eeki vazhnthituvom ... karththar iyesu TRUE TRUE TRUE TRUE

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
0
Song ID
karththar-iyesu-vakkai-nampuvom-lyrics-song-chords-ppt
Views
2
Downloads
0
Source
Open