Karththar Periya Kariyangkal Seyvar கர்த்தர் பெரிய காரியங்கள் செய்வார்

கர்த்தர் பெரிய காரியங்கள் செய்வார்
Unknown
Lyrics

Lyrics

கர்த்தர் பெரிய காரியங்கள் செய்வார் கர்த்தர் பெரிய காரியங்கள் செய்வார் – 2 இன்றே செய்வார் நன்றே செய்வார் அற்புதங்கள் செய்திடும் தேவன் அவர் அல்லேலூயா பாடியே போற்றிடுவோம் கர்த்தர் பெரிய காரியங்கள் செய்வார் கர்த்தர் பெரிய காரியங்கள் செய்வார் – 2 தானேயலைப் போல் ஜெபித்திடுவோம் தாவீதைப் போல் துதித்திடுவோம் சிங்கங்களின் வாய்களை அடைத்திடுவார் உன்னதத்தில் நம்மை உயர்த்திடுவார் கர்த்தர் பெரிய காரியங்கள் செய்வார் கர்த்தர் பெரிய காரியங்கள் செய்வார் – 2 சாலமோனைப் போல் ஞானம் பெறுவோம் சாமுவேலைப் போல் ஊழியமடைவோம் நீதியின் பாதையில் நடத்திடுவார் சாட்சியின் ஜீவியம் காத்திடுவார் கர்த்தர் பெரிய காரியங்கள் செய்வார் கர்த்தர் பெரிய காரியங்கள் செய்வார் – 2 யோசுவாவைப் போல் ஜெயித்திடுவோம் யோசேப்பை போல் வாழ்ந்திடுவோம் கர்த்தரே வழிகளை வாய்க்கச் செய்வார் சீயோன் மலை மீது உயர்த்திடுவார்

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
371
Song ID
karththar-periya-kariyangkal-seyvar-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0