Karththar Seeyonilirunthu Aasirvathipaar …

கர்த்தர் சீயோனிலிருந்து ஆசீர்வதிப்பார்
Unknown
PPT
Lyrics

Lyrics

கர்த்தர் சீயோனிலிருந்து ஆசீர்வதிப்பார் நன்மையையும் கிருபையும் அளித்திடுவார் செழிப்பான இடத்தை கொடுத்திடுவார் இந்த ஆண்டை மகிழ்ச்சியாக்கிடுவார் 1. இனி தீங்கை காண்பதில்லை உன்னை ஒருவரும் எதிர்ப்பதில்லை ரத்தத்தால் உன்னை மூடிடுவார் எல்லா தீங்கிற்கும் உன்னை விலக்கிடுவார் 2. துதியின் ஆவி ஊற்றப்படும் சாத்தானின் கோட்டைகள் தகர்க்கப்படும் குறைவுகள் எல்லாம் நிறைவாகிடும் வானத்தை திறப்பார் உனக்காக 3. வார்த்தை இன்று கொடுத்திடுவார் நம்பிக்கை உனக்கு அளித்திடுவார் நிச்சயமாகவே முடிவு உண்டு ஜெயத்தை இன்றே சுதந்தரிப்பாய்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5566
Song ID
karththar-seeyonilirunthu-aasirvathipaar-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open