Karththar Solla Aakumae Karththar கர்த்தர் சொல்ல ஆகுமே கர்த்தர்

கர்த்தர் சொல்ல ஆகுமே கர்த்தர்
Unknown
PPT
Lyrics

Lyrics

கர்த்தர் சொல்ல ஆகுமே கர்த்தர் சொன்னால் போதுமே – 2 தேவ வார்த்தை சத்தியமானதே தேவ செய்தி உண்மையானதே – 2 1. வானம் பூமி யாவும் உம் வார்த்தையினாலே சிருஷ்டித்தீரே காத்திட்டீரே – 2 என்னை உயிரப்பியும் என் தேவனே என்னை உயிரப்பியும் என் தேவனே – 4 2. கடலும் காற்றும் மழையும் உம் வார்த்தையினாலே சிருஷ்டித்தீரே காத்திட்டீரே – 2 3. கவலை கண்ணீர் கஷ்டமாறும் உம் வார்த்தையினாலே ஒரு வார்த்தை நீர் சொன்னால் போதுமே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
2776
Song ID
karththar-solla-aakumae-karththar-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0