Karththar Unnai Uyarthiduvaar கர்த்தர் உன்னை உயர்த்திடுவார்

கர்த்தர் உன்னை உயர்த்திடுவார்
Unknown
PPT
Lyrics

Lyrics

கர்த்தர் உன்னை உயர்த்திடுவார் கருத்தாய் உன்னை நடத்துவார் காலமெல்லாம் கரம்பிடிப்பார் கலங்காதே மகனே – நீ 1. பரிசுத்த வாழ்வு வாழ்திண்டவே பாசமாய் உன்னை அழைக்கின்றார் யோசேப்பை உயர்த்தின தேவன் உன்னை பெரியவனாகி ஆசீர்வதிப்பார் 2. அனுதினமும் அவரிடம் வாழ்ந்திடவே அர்ப்பணம் இன்று செய்திடுவார் தானியேல் போல உன்னையுமே தாழ்மையினின்று உயர்த்திடுவார் 3. கர்த்தரின் ஊழியம் செய்திடவே கனியுடன் உன்னை அழைக்கின்றார் உலகினில் உந்தன் பெயர்தனையே புகழ்ச்சியாக்கி உயர்த்திடுவார்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5559
Song ID
karththar-unnai-uyarthiduvaar-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open