Karththar Vittaik Kattarakil

கர்த்தர் வீட்டைக் கட்டாராகில்
Unknown
Lyrics

Lyrics

கர்த்தர் வீட்டைக் கட்டாராகில் அதைக் கட்டும் உந்தன் பாடு விருதா கர்த்தர் நகரத்தைக் காவல் செய்யாவிடில் உன் கண்விழிப்பும் விருதா ஆதலால் என் உள்ளமே சதா அவர் சமூகத்தில் நிதம் நேசரையே துதித்திடட்டும் கர்த்தருக்குப் பயந்து அவர் வழி நடந்தால் நீ பாக்கியம் கண்டடைவாய் உன் வழிகளிலெல்லாம் உன்னைத் தூதர்கள் காத்திடுவார் உன் பாதம் கல்லில் இடறாதபடி தங்கள் கரங்களில் ஏந்திடுவார் ...ஆதலால்... இரவின் பயங்கரத்துக்கும் பகலில் பறக்கும் அம்புக்கும் இருளில் நடமாடும் கொள்ளை நோய்க்கும் நீ பயப்படவே மாட்டாய் ...ஆதலால்... சிங்கத்தின் மேலும் நடந்து வலுசர்ப்பத்தையும் மிதிப்பாய் அவர் நாமத்தை நீ முற்றும் நம்பினதால் உன்னை விடுவித்துக் காத்திடுவார் ...ஆதலால்... ஆபத்திலும் அவரை நான் நோக்கிக் கூப்பிடும் வேளையிலும் என்னைத் தப்புவித்தே முற்றும் இரட்சிப்பாரே என் ஆத்தும நேசரவர் ...ஆதலால்... கர்த்தர் வீட்டைக் கட்டாராகில் அதைக் கட்டும் உந்தன் பாடு விருதா கர்த்தர் நகரத்தைக் காவல் செய்யாவிடில் உன் கண்விழிப்பும் விருதா ஆதலால் என் உள்ளமே சதா அவர் சமூகத்தில் நிதம் நேசரையே துதித்திடட்டும் கர்த்தருக்குப் பயந்து அவர் வழி நடந்தால் நீ பாக்கியம் கண்டடைவாய் உன் வழிகளிலெல்லாம் உன்னைத் தூதர்கள் காத்திடுவார் உன் பாதம் கல்லில் இடறாதபடி தங்கள் கரங்களில் ஏந்திடுவார் ...ஆதலால்... இரவின் பயங்கரத்துக்கும் பகலில் பறக்கும் அம்புக்கும் இருளில் நடமாடும் கொள்ளை நோய்க்கும் நீ பயப்படவே மாட்டாய் ...ஆதலால்... சிங்கத்தின் மேலும் நடந்து வலுசர்ப்பத்தையும் மிதிப்பாய் அவர் நாமத்தை நீ முற்றும் நம்பினதால் உன்னை விடுவித்துக் காத்திடுவார் ...ஆதலால்... ஆபத்திலும் அவரை நான் நோக்கிக் கூப்பிடும் வேளையிலும் என்னைத் தப்புவித்தே முற்றும் இரட்சிப்பாரே என் ஆத்தும நேசரவர் ...ஆதலால்... Karththar Vittaik Kattarakil lyrics songs,Karththar Vittaik Kattarakil lyrics,Karththar Vittaik Kattarakil Lyrics Song Chords PPT -கர்த்தர் வீட்டைக் கட்டாராகில் karththar vittaik kattarakil athaik kattum unthan patu virutha karththar nakaraththaik kaval seyyavitil un kanvizhippum virutha athalal en ullame satha avar samukam nitham nesaraiye thuthiththitattum karththarukku payanthu avar vazhi natanthal ni pakkiyam kantataivay un vazhikalil ellam unnaith thutharkal kaththituvar un patham kallil itarathapati thangkal karangkalil enthituvar ...athalal iravin payangkaraththukkum pakalil parakkum ampukkum irulil natamatum kollai noykkum ni payappatave mattay ...athalal singkaththin melum natanthu valu sarppaththaiyum mithippay avar namaththai ni murrum nampinathal unnai vituviththuk kaththituvar ...athalal apaththilum avarai nan nokkik kuppitum velaiyilum ennaith thappuviththe murrum iratsippare en aaththuma nesar avar ...athalal karththar vittaik kattarakil athaik kattum unthan patu virutha karththar nakaraththaik kaval seyyavitil un kanvizhippum virutha athalal en ullame satha avar samukam nitham nesaraiye thuthiththitattum karththarukku payanthu avar vazhi natanthal ni pakkiyam kantataivay un vazhikalil ellam unnaith thutharkal kaththituvar un patham kallil itarathapati thangkal karangkalil enthituvar ...athalal iravin payangkaraththukkum pakalil parakkum ampukkum irulil natamatum kollai noykkum ni payappatave mattay ...athalal singkaththin melum natanthu valu sarppaththaiyum mithippay avar namaththai ni murrum nampinathal unnai vituviththuk kaththituvar ...athalal apaththilum avarai nan nokkik kuppitum velaiyilum ennaith thappuviththe murrum iratsippare en aaththuma nesar avar ...athalal TRUE TRUE TRUE TRUE

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
0
Song ID
karththar-vittaik-kattarakil-lyrics-song-chords-ppt
Views
2
Downloads
0
Source
Open