Karththarae Aandavar Thunai கர்த்தரே ஆண்டவர் துணை

கர்த்தரே ஆண்டவர் துணை
Unknown
PPT
Lyrics

Lyrics

கர்த்தரே ஆண்டவர் துணை என்று செய்குவார் வெட்கமே இல்லையே இயேசுவை நம்புவேன் 1. செவியினை திறந்த என் தேவனே வார்த்தையை காத்து என்றென்றுமாய் வழியினில் செல்ல கிருபை அளிக்கும் எங்கள் தேவன் 2. விடுதலை ஆக்கினை தீர்ப்பில்லை குற்றமாய் தீர்ப்பவன் இல்லையே எந்தன் இயேசு துணையே என்றும் அவரில் மகிழ்வேன் 3. கிருபையால் நீதியாளினார் கிறிஸ்துவில் வளர்ச்சி தந்தவரே காக்கும் நல் விசுவாசம் தந்தீர் இயேசு தேவா 4. சத்துரு வெட்கியே போகவே பந்தியை ஆயத்தம் செய்தவர் அஞ்சேன் எந்த நாளும் இயேசு எந்தன் துணையே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5540
Song ID
karththarae-aandavar-thunai-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open