Karththarae Allaamal Thaevan Yaar கர்த்தரே அல்லாமல் தேவன் யார்

கர்த்தரே அல்லாமல் தேவன் யார்
Unknown
Lyrics

Lyrics

கர்த்தரே அல்லாமல் தேவன் யார் தேவனையன்றி கண்மலையும் யார் – 2 என்னை பெலத்தால் இடைக்கட்டி திறந்த வாசலை தருகிறார் – 2 கர்த்தரின் நாமம் பலத்த துருகம் நீதிமான் ஓடி சுகமாய் இருப்பான் – 2 கர்த்தர் என் மெய்ப்பராய் இருக்கிறார் நான் என்றும் தாழ்ச்சி அடைவதில்லை – 2 ஆத்துமாவை நித்தமும் தேற்றி நீதியின் பாதையில் நடத்துவார் – 2 கர்த்தரின் நாமம் பலத்த துருகம் நீதிமான் ஓடி சுகமாய் இருப்பான் – 2 மரண பள்ளத்தாக்கில் நடந்தாலும் பொல்லாப்புக்கு நான் பயப்படேன் – 2 எந்தன் தேவன் என்னோடே இருப்பார் எல்லா மதிலையும் தாண்டிடுவேன் – 2 கர்த்தரின் நாமம் பலத்த துருகம் நீதிமான் ஓடி சுகமாய் இருப்பான் – 2 ஜீவனுள்ள நாட்கள் எல்லாம் நன்மை கிருபை என்னை தொடரும் – 2 கர்த்தரோ எந்தன் பட்சத்தில் இருக்க மனுஷன் எனக்கு என்ன செய்வான் – 2 கர்த்தரின் நாமம் பலத்த துருகம் நீதிமான் ஓடி சுகமாய் இருப்பான் – 2

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
1728
Song ID
karththarae-allaamal-thaevan-yaar-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0