Karththarai Endrendrum Soththiram கர்த்தரை என்றென்றும் ஸ்தோத்திரிப்பேன்
கர்த்தரை என்றென்றும் ஸ்தோத்திரிப்பேன்
Lyrics
கர்த்தரை என்றென்றும் ஸ்தோத்திரிப்பேன்
கன்மலை தேவனை உயர்த்திடுவேன்-2
அவர் செய்த நன்மைகளை நினைப்பேன்
ஆயுள் முழுவதும் துதிப்பேன்-2
நன்றி நன்றி நன்றிபலி
இன்றும் என்றும் செலுத்திடுவேன்-2
1. இரட்சிப்பைத் தந்தீரே நன்றி
புது அபிஷேகம் தந்தீரே நன்றி
புது வாழ்வு தந்தீரே நன்றி
புது கிருபை தந்தீரே நன்றி
2. வல்லமை தந்தீரே நன்றி
உம் வரங்களைத் தந்தீரே நன்றி
ஆவியின் கனி தந்தீர் நன்றி
ஆவியில் பெலன் தந்தீர் நன்றி
3. பேர் சொல்லி அழைத்தீரே நன்றி-என்னை
பெற்றெடுத்த கன்மலையே நன்றி
ஆபத்திலே காத்தீரே நன்றி
அரணான கோட்டையே நன்றி
Details
- Numeric ID
- 6874
- Song ID
- karththarai-endrendrum-soththiram-lyrics-song-chords-ppt
- Views
- 7
- Downloads
- 0
- Source
- Open