Lyrics
கர்த்தரை நம்பு உன் வாழ்வு மாறும் கர்த்தரை நம்பு உன் வாழ்வு செழிக்கும் கவலை எல்லாம் கர்த்தரின் மேலே வைத்திடு நீ கலங்காதே எல்லா ஜாதிகளிலும் உன்னை உயர்த்துவார் நீ கீழாகாமல் என்றும் மேலாவாய் கர்ப்பத்தின் கனியும் நிலத்தின் கனியும் ஆசீர்வாதம் அடைந்திடுமே கூடையும் மா பிசையும் தொட்டியும் ஆசீர்வாதம் அடைந்திடுமே போகும் போதும் வருகின்ற போதும் ஆசீர்வாதம் உன்னைத் தொடரும் சத்துருவை என்றும் துரத்தும் தேவன் உனக்கு முன்னே சென்றிடுவார் கையிடும் எல்லா வேலைகள் அனைத்திலும் கர்த்தரின் ஆசி உனக்கு உண்டு பூமியில் வாழும் ஜாதிகள் எல்லாம் உனக்குள் ஆசி பெற்றிடுவார் Karththarai Nambu , Karththarai Nambu Lyrics Songs, Karththarai Nambu Lyrics, Kartharai Nambu Un Vazhvu Song Chords PPT - கர்த்தரை நம்பு உன் வாழ்வு Karththarai Nambu UN Vaazhvu Maarum Karththarai Nambu UN Vaazhvu Sezhikkum Kavalai Ellam Karththarin Mele Vaiththidu Nee Kalangaathe Ella Jaathigalilum Unnai Uyarththuvar Nee Kizhaagaamal Enrum Melavai Karppaththin Kaniyum Nilaththin Kaniyum Aasirvatham Adaindhidume Koodaiyum Maavaisaiyum Thottiyum Aasirvatham Adaindhidume Ellap Pokum Podhum Varukinra Podhum Aasirvatham Unnai Thodarum Saththuruvai Enrum Thuraththum Dhevan Unakku Munne Sendriduvar Ella Kaiyittidum Ella Velaigal Anaiththilum Karththarin Aasir Unakku Undu Puzhiyil Vaazhum Jaathigal Ellam Unakkul Aasir Perriduvar ... Ella true true
Presentation Actions
Premium PowerPoint Generation
Details
- Numeric ID
- 0
- Song ID
- karththarai-nambu-song-chords-ppt
- Views
- 1
- Downloads
- 0