Karththarai Nokki Kathiruporkku கர்த்தரை நோக்கி காத்திருப்போர்க்கு
கர்த்தரை நோக்கி காத்திருப்போர்க்கு
Lyrics
கர்த்தரை நோக்கி காத்திருப்போர்க்கு
வெட்கம் என்பதில்லையே
செவியை சாய்த்து பதிலைத் தந்தார்
மாமன்னன் இயேசுவை ஸ்தோத்திரிப்பேன்
இந்த ஏழை கூப்பிட்டான் அவன்
இடுக்கண் யாவும் நீக்கினீர்
தூதர் இறங்கி பாளயம்
துன்பங்கள் என் வாழ்வில் நீக்கினீரே
உம்மைத் துதிக்கும் ஸ்தோத்திரம்
எந்தன் வாயில் என்றும் தங்கிடும்
எந்தன் ஆத்மா மகிழ்ந்திடும்
என்றென்றும் எந்நாளும் ஸ்தோத்திரிப்பேன்
நீதிமானின் தேவன் நீர்
அவன் துன்பம் யாவும் நீக்குவீர்
அழைக்கும்போது பதில் தந்து
அன்பாக நீரே வந்தீரய்யா
Details
- Numeric ID
- 6453
- Song ID
- karththarai-nokki-kathiruporkku-lyrics-song-chords-ppt
- Views
- 7
- Downloads
- 0
- Source
- Open