Karththarai Thuthippathum Avarai Geerththanam கர்த்தரைத் துதிப்பதும் அவரை கீர்த்த

கர்த்தரைத் துதிப்பதும் அவரை கீர்த்த
Unknown
PPT
Lyrics

Lyrics

கர்த்தரைத் துதிப்பதும் அவரை கீர்த்தனம் பண்ணுவதும் நமக்கு எப்போதுமே நலமாயிருக்கும் அது ஏற்றதும் அது இன்பமும் அது எப்போதுமே மகிமையாய் இருக்கும் 1. சத்தம் உயர்த்தித் துதிப்போம் கரங்கள் தட்டித் துதிப்போம் நம் -2 எரிகோ போன்ற தடைகளெல்லாம் நீங்கிடவே துதிப்போம் - 2 2. கைகளை உயர்த்தித் துதிப்போம் முழு பெலனைக் கொண்டு துதிப்போம் சத்துருவின் வல்லமைகள் முறிந்திடவேத் துதிப்போம் 3. மகிழ்ச்சியோடு துதிப்போம் நாம் முழக்கத்தோடு துதிப்போம் கட்டுகளெல்லாம் கழன்றிடவே கருத்துடனேத் துதிப்போம்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6877
Song ID
karththarai-thuthippathum-avarai-geerththanam-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open