Karththarukku Puthuppattai கர்த்தருக்கு புதுப் பாட்டப்
கர்த்தருக்கு புதுப் பாட்டப்
Lyrics
கர்த்தருக்கு புதுப் பாட்டப்
பாடுங்க (அல்லேலூயா)
பூமியின் குடிகளெல்லாம்
கர்த்தரைப் பாடிடுங்க-2
1. கர்த்தரைப் பாடி அவருடைய
நாமத்தை ஸ்தோத்திரித்து (2)
நாளுக்கு நாள் அவருடைய இரட்சிப்பை
சுவிசேஷமாய் அறிவித்துப் பாடிடுங்க(2)
2. ஜாதிகட்குள் அவருடைய
அதிசயங்கள் சொல்லுங்கள்
கர்த்தர் பெரியவரும் வல்லவரும்
ஸ்தோத்திரித்து பாடுங்க
3. பரிசுத்த அலங்காரத்தோடு
கர்த்தரைத் துதியுங்கள்
இந்த உலகிலுள்ள யாவருமே
கர்த்தருக்கு நடுங்கிடுங்க
4. நாட்டிலுள்ள யாவருமே
களிகூர்ந்து பாடிடுங்க
கர்த்தர் வருகின்றார் வருகின்றார்
நீதியோடு நியாயந்தீர்க்க வருகின்றார்
Details
- Numeric ID
- 6476
- Song ID
- karththarukku-puthuppattai-lyrics-song-chords-ppt
- Views
- 7
- Downloads
- 0
- Source
- Open