Karththarukkuk Kaaththiruppor Yaarum கர்த்தருக்குக் காத்திருப்போர் யாரும்

கர்த்தருக்குக் காத்திருப்போர் யாரும்
Unknown
Lyrics

Lyrics

கர்த்தருக்குக் காத்திருப்போர் யாரும் வெட்கப்பட்டுப் போவதில்லை — (2) 1. துன்பங்கள் தொல்லைகள் , கஷ்டங்கள் வந்தாலும் கர்த்தருக்குக் காத்திருப்போர் வெட்கப்பட்டுப் போவதில்லை — கர்த்தருக்கு 2. வியாதிகள் வறுமை , வேதனை வந்தாலும் கர்த்தருக்குக் காத்திருப்போர் வெட்கப்பட்டுப் போவதில்லை — கர்த்தருக்கு 3. தேசத்தில் கொள்ளைநோய் , யுத்தங்கள் வந்தாலும் கர்த்தருக்குக் காத்திருப்போர் வெட்கப்பட்டுப் போவதில்லை — கர்த்தருக்கு 4. பாவத்தின் கொடுமையால் பல ஜனம் அழிந்தாலும் கர்த்தருக்குக் காத்திருப்போர் வெட்கப்பட்டுப் போவதில்லை — கர்த்தருக்கு

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
2807
Song ID
karththarukkuk-kaaththiruppor-yaarum-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0