Karunaiyin Karththar Un Naduvil கருணையின் கர்த்தர் உன் நடுவில்
கருணையின் கர்த்தர் உன் நடுவில்
Unknown
Lyrics
Lyrics
கருணையின் கர்த்தர் உன் நடுவில்
கலங்கிடாதே நீ கலங்கிடாதே
சேனையின் கர்த்தர் உன் நடுவில்
சோர்ந்திடாதே நீ சோர்ந்திடாதே -2
1. துணைநின்று உனக்காய்
யுத்தங்கள் செய்வார்
யுத்தத்தில் வல்லவர் இயேசு தானே -2
சோர்ந்திடாமல் நீ ஸ்தோத்திரித்தால்
சோதனைகளை நீ ஜெயித்திடுவாய் -2
2. சத்துருக்களை அவர் துரத்தி விட்டார்
சாபங்களை அவர் முறித்து விட்டார்
கர்த்தருக்குள்ளே நீ களி கூர்ந்தால்
காரியம் எல்லாம் வாய்த்திடுமே -
3. நடந்தவைகளை நீ நினைக்கவும்
வேண்டாம் - எதிர்காலம் குறித்து
திகைக்கவும் வேண்டாம்
நன்றியுடன் நீ பின்பற்றினால்
நன்மையின் வாழ்வை பெற்றிடுவாய்
Details
- Numeric ID
- 1736
- Song ID
- karunaiyin-karththar-un-naduvil-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0