Karunaiyin Nathan Ethan Song கருணையின் நாதா எந்தன் இயேசு

கருணையின் நாதா எந்தன் இயேசு

Lyrics

கருணையின் நாதா எந்தன் இயேசு கண்ணீரை என்றும் துடைத்திடுவார் காத்து காத்து பெலனடைந்தேன் அழைத்தவர் என்றும் நடத்திடுவார் ஊழியப்பாதையில் எத்தனை வேதனை கலங்காதே என்று கரம் பிடித்தார் ஜெபமே ஜெயம் ஜெபமே ஜீவன் ஜெபித்து ஜெபித்து முன் செலுவோம் உபவாசித்து நாம் ஜெபிக்க வேண்டும் ஆவியில் நிரம்பி ஜெபித்திடுவோம்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
2279
Song ID
karunaiyin-nathan-ethan
Views
17
Downloads
4
Source
Open