Karunaiyin Perungkadalae கருணையின் பெருங்கடலே

கருணையின் பெருங்கடலே
Unknown
PPT
Lyrics

Lyrics

கருணையின் பெருங்கடலே சோக கடும் வெயில் வந்திடினும் மேகத்தின் நிழலினாலே என்னை சமாதானமாய் நடத்தும் -2 கிருபையருளும் கிருபையருளும் அளவில்லா கிருபையருளும் இவ்வுலக யாத்திரையதில் தெய்வ கிருபையருளும் -2 1. வியாதிகள் வேதனைகள் நிந்தை அவமானம் வந்திட்டாலும் புது பெலனைத் தந்துமே என்னை சமாதானமாய் நடத்தும் -2 2.சோதனை பெருகும் போது என் சரீரமோ சோர்ந்திடாமல் அணைக்கும் கரங்களினால் என்னை சமாதானமாய் நடத்தும் 3. உற்றார் உறவினரும் நண்பர் யாவரும் வெறுக்கும் போது பாசத்தின் ஆழத்தினால் என்னை சமாதானமாய் நடத்தும்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6717
Song ID
karunaiyin-perungkadalae-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open