Karuvila Ennai Therinthu கருவிலே என்னை தெரிந்து

கருவிலே என்னை தெரிந்து

Lyrics

கருவிலேன்னை தெரிந்து கொண்டீரே என் உருவமதில் அன்பு வைத்தீரே தாயின் கர்ப்பத்தில் உருவாகும் முன்னே என்னை பேர் சொல்லி அழைத்தீரே – 2 தெய்வமே இயேசுவே நீங்கதான் எனக்காறுதல் – 2 1. பாபிலோனின் தீய ஆவி வேண்டாம் பரிசுத்த ஆவி எனக்கு தாருமே – 2 அடிமைத்தன ஆவி எனக்குள் வேண்டாம் அன்பின் ஆவி எனக்கு தாருமே – 2 2. சுயநலத்தின் ஆவி எனக்குள் வேண்டாம் பிறர் நலத்தின் ஆவி தாருமே – 2 பெருமையின் ஆவி எனக்குள் வேண்டாம் தாழ்மையின் ஆவி தாருமே – 2 3. ஜீவனத்தின் பெருமை எனக்குள் வேண்டாம் இருப்பதில் நிம்மதி தாருமே – 2 ஆபாச எண்ணங்கள் வேண்டாம் – 2 உம்மில் அடங்கி போகும் ஆவி தாருமே

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
215
Song ID
karuvila-ennai-therinthu-lyrics-song-chords-ppt
Views
1
Downloads
1