Lyrics
கதறி அழுத நேரமெல்லாம்
கடந்து வந்தவரே - கரம் பிடித்து
இதுவரைக்கும் நடத்தி வந்தவரே
எத்தனை பெரியது உந்தன் மேலான அன்பு
வியக்க வைத்தது இன்றும் வியக்க வைக்குது
இயேசு ராஜா இயேசு ராஜா (4)
தெருமுனையில் கிடந்த என்னை
தேடி வந்தீரே - உன்னை கருவறையில்
கண்ட தெய்வம் நானே என்றீரே
எடுத்து நிறுத்தினீர் உயர்த்தி மகிழ்ந்தீர்
எத்தனை பெரியது உந்தன் மேலான அன்பு
உறவுகளால் ஒதுக்கப்பட்டேன்
தேடி வந்தீரே - உனக்கென்று நான்
உண்டு என்று சொன்னீரே
என்னோடு பேசினீர் நம்பிக்கை ஊட்டினீர்
நல்ல தெய்வமே நல்வாழ்வு தந்தவரே
Details
- Numeric ID
- 1738
- Song ID
- kathari-alutha-naeramellaam-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0