Karthar Deivamanal Avar Lyrics Songs கர்த்தர் தெய்வமானால் அவர் ஒருவரை ஆராதியுங்கள்

கர்த்தர் தெய்வமானால் அவர் ஒருவரை ஆராதியுங்கள்

Lyrics

கர்த்தர் தெய்வமானால் அவர் ஒருவரை ஆராதியுங்கள் இயேசு இரட்சகரானால் அவர் ஒருவரை நேசியுங்கள் ஆராதனை ஒருவருக்கே நம் இயேசு ஒருவருக்கே நம் வாழ்வு ஒருவருக்கே நம் இயேசு ஒருவருக்கே அஸ்தரோத்து பாகாலை விலக்கிடுங்கள் இயேசுவை ஆராதியுங்கள் அவர் சந்நிதியில் இருதயத்தை ஊற்றி ஜெபித்திடுங்கள் சுற்றி நெருங்கி நிற்கும் பாவங்களை விலகி ஓடிடுங்கள் பரிசுத்தத்தை தெய்வ பயத்தோடு பூரணமாக்கிடுங்கள் கர்த்தரின் வருகை மிக சமீபம் ஆயத்தமாகிடுங்கள் சரீரங்களை பரிசுத்தமான பலியாக படைத்திடுங்கள் உபவாசத்தோடும் கண்ணீரோடும் இயேசுவை தேடிடுங்கள் மனம் திரும்பி பரலோக இராஜ்ஜியம் நாடிடுங்கள் பூமிக்குரியவைகள் அல்ல நீங்கள் மேலானவை நாடுங்கள் சிங்காசனம் அவரோடு அமர்ந்திட பழகிடுங்கள்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
2671
Song ID
kathari-deivamanal-aavari-ooruvari-aaradhungal-lyrics-songs-chords-ppt
Views
16
Downloads
2
Source
Open