Kathidum Engalai Karunai Pithaavae காத்திடும் எங்களைக் கருணைப் பிதாவே

காத்திடும் எங்களைக் கருணைப் பிதாவே
Unknown
PPT
Lyrics

Lyrics

காத்திடும் எங்களைக் கருணைப் பிதாவே நேத்திரம் போலவே கருணைப் பிதாவே பாத்திரமாக கருணைப் பிதாவே தோத்திரம் செய்வேனே கருணைப் பிதாவே பல பல நிலைகளில் அருமைப் பிதாவே என் பிழைகளைப் பொறுத்திட்டீர் கருணை பிதாவே சகலமும் நீரே சர்வமும் நீரே சாந்தியும் நீரே சக்தியும் நீரே 2. நிந்தைகள் நடுவினில் அருமைப் பிதாவே என் நெருக்கங்கள் நடுவினில் அடைக்கலம் பிதாவே மகிமையும் உமதே, கீர்த்தியும் உமதே வெற்றியும் உமதே, எங்களின் பிதாவே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6934
Song ID
kathidum-engalai-karunai-pithaavae-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open