Kathirundhu Kathirundhu காத்திருந்து காத்திருந்து கழுகுப்போல்

காத்திருந்து காத்திருந்து கழுகுப்போல்

Lyrics

காத்திருந்து காத்திருந்து கழுகுப்போல் பெலனடைந்து செட்டைகளை அடித்து உயர எழும்புவேன் அப்பா உம் சமூகத்திலே 1. உமக்கு காத்திருபோர் வெட்கப்பட்டு போனாதில்லையே உம்மை தேடுபவர் தோல்வி என்றும் அடைந்ததில்லயே 2. கூப்பிடும் சத்தம் கேட்டு இறங்கி ஆசிர்வதிப்பவரே முகத்தை தேடுபவரை பிரகாசிக்க பண்ணுபவரே 3. வழியை போதித்து செம்மையான வழிகளில் என்னை நடத்தி சென்றிடும் ஜீவனுள்ள தேவன் இயேசுவே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3101
Song ID
kathirundhu-kathirundhu-kazhugupol-belanadaindhu-lyrics-song-chords-ppt
Views
16
Downloads
5
Source
Open