Katum Katro Katum Kadalo கடும் காற்றோ கடும் கடலோ
கடும் காற்றோ கடும் கடலோ
Lyrics
கடும் காற்றோ கடும் கடலோ
கடும் மழையோ கடும் புயலோ-2
உம் அன்பை விட்டென்னை பிரிக்குமோ இயேசுவே
உம்மையே பற்றி கொள்வேன் – 2
இயேசுவே – 5
உம்மையே பற்றி கொள்வேன் – 2
உயர்வோ தாழ்வோ
பசியோ பட்டினியோ – 2
பணமோ பொருளோ
பட்டமும் பதவியோ – 2
வியாதியோ வறுமையோ
கண்ணீரோ கடன் தொல்லையா-2
Details
- Numeric ID
- 5500
- Song ID
- katum-katro-katum-kadalo-lyrics-song-chords-ppt
- Views
- 7
- Downloads
- 0
- Source
- Open