Kavalai Kollaathirunkal Uyir கவலை கொள்ளாதிருங்கள்

கவலை கொள்ளாதிருங்கள்

Lyrics

கவலை கொள்ளாதிருங்கள் உயிர் வாழ எதை உண்போம் உடல் மூட எதை உடுப்போம் – என்று கவலை கொள்ளாதிருங்கள் 1. பறக்கும் பறவைகள் பாருங்கள் விதைப்பதில்லை அறுப்பதில்லை பரம பிதா ஊட்டுகிறார் மறப்பாரோ மகனே(ளே) உன்னை 2. கவலைப் படுவதினால் நமது உயரத்திலே ஒரு முழம் கூட்ட முடியுமா புது பெலன் பெறவும் கூடுமா 3. நாளைய தினம் குறித்து நம்பிக்கை இழக்காதே நாளைக்கு வழி பிறக்கும் – நீ இன்றைக்கு நன்றி சொல்லு 4. தகப்பனின் விருப்பத்தையும் அவரது ஆட்சியையும் தேடுவோம் முதலாவது – நம் தேவைகளை சந்திப்பார் 5. காட்டு மலர்கள் கவனியுங்கள் உழைப்பதில்லை நூற்பதில்லை உடுத்துகிறார் நம் தகப்பன் உனக்கு அவர் அதிகம் செய்வார்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3148
Song ID
kavalai-kollaathirunkal-uyir-lyrics-song-chords-ppt
Views
14
Downloads
2
Source
Open