Kazhi Kuuru Zionae Song

பாமாலை: 49 களிகூரு சீயோனே

Lyrics

1. களிகூரு சீயோனே, ஓ மகிழ், எருசலேம்! சமாதான கர்த்தராம் உன் ராஜா வருகிறார். களிகூரு சீயோனே, ஓ மகிழ், எருசலேம்! 2. ஓசியன்னா! தாவீதின் மைந்தனே நீர் வாழ்கவே! உம்முடைய நித்திய ராஜ்ஜியத்தை ஸ்தாபியும்; ஓசியன்னா! தாவீதின் மைந்தனே நீர் வாழ்கவே! 3. ஓசியன்னா, ராஜாவே! வாழ்க, தெய்வ மைந்தனே! சாந்தமுள்ள உமது செங்கோல் என்றும் ஆளவும்! ஓசியன்னா, ராஜாவே வாழ்க, தெய்வ மைந்தனே!

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5083
Song ID
kazhi-kuuru-zionae-song-chords-ppt
Views
0
Downloads
0