Kazhugukku Oppaana Belathodu கழுகுக்கு ஒப்பான பெலத்தோடு

கழுகுக்கு ஒப்பான பெலத்தோடு

Lyrics

கழுகுக்கு ஒப்பான பெலத்தோடு என்னை மீண்டும் உயர்த்திடுவார் பெரிதானாலும் சிறிதானாலும் எந்தன் காரியம் நிறைவேற்றுவார் – 2 பறந்திடுவேன் நான் பறந்திடுவேன் என்றும் உயரே பறந்திடுவேன் – 2 என்னை காண்பவர் என்னோடுண்டு என்னை காப்பவர் என்னோடுண்டு – 2 – பறந்திடுவேன் 1.கன்மலையாம் கிறிஸ்தேசுவே எனக்குள்ளே இருப்பதால் கலங்கிடேன் – 2 சர்ப்பங்களை காலால் மிதித்திடுவேன் அதை உயரே கொண்டுசென்று சிதறடிப்பேன் – 2 2.வல்லமையின் இராஜ்ஜியம் எனக்குள்ளே எதிரியின் தலை மேலே நடப்பேனே – 2 அற்புதங்கள் என் வாழ்வில் செய்திடுவார் அனுதினம் அவர் கிருபையால் தாங்கிடுவார் – 2 என்னை காண்பவர் என்னோடுண்டு என்னை காப்பவர் என்னோடுண்டு – 2 – சிங்க கெபியோ சூளை நெருப்போ அவர் என்னை காத்திடுவார் – 4

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
1829
Song ID
kazhugukku-oppaana-belathodu-lyrics-song-chords-ppt
Views
1
Downloads
1