Keel Vaana Kodiyinn 31 Pamalai Song Lyrics
Pamalai Song Lyrics
Lyrics
1. கீழ் வான கோடியின்செம் காந்தி சூரியன் எழும்பிடும்:
அடியார் ஆன்மத்தின் நீதியின் சூரியன்
ஆரோக்கியம் சீருடன் எழும்பிடும்.
2. ராவிருள் நீங்கிற்றே காந்தியும் தோன்றிற்றே
பூமி தன்னில் பாவாந்தகாரமும் எவ்வறிவீனமும்
நீங்கிடத் தோன்றிடும் எம் நெஞ்சத்தில்.
3. வடிவம் வர்ணமும் வான் புவி வண்ணமும் காணுவோமே:
உம் சிஷ்டி நோக்கத்தை உம் ஞான ஜோதியை
உந்தன் நற்பாதையை காட்டுவீரே.
4. ஜீவ இராசிகள் நீர் நில வாசிகள் எழும்பவே:
மகிழ்ந்து மாந்தரும் வணங்கிப் போற்றியும்
செல்வோம் எம் வேலைக்கும் எழும்பியே.
5. மன்னாவால் போஷியும் செல் பாதை காட்டிடும்
இந்நாள் எல்லாம்: அன்றன்றும் தருவீர்
ஆடை ஆகாரம் நீர்:மோட்சம் நடத்துவீர் ஆயுள் எல்லாம்.
Details
- Numeric ID
- 5456
- Song ID
- keel-vaana-kodiyinn
- Views
- 0
- Downloads
- 0