Kelungal Petrukolvirgal கேளுங்கள் நீங்கள் பெற்றுக்கொள்வீர்கள்

கேளுங்கள் நீங்கள் பெற்றுக்கொள்வீர்கள்

Lyrics

கேளுங்கள் நீங்கள் பெற்றுக்கொள்வீர்கள் இயேசுவின் நாமத்தில் கேளுங்கள் விசுவாசத்துடனே கேளுங்கள் எல்லாமே நீங்கள் பெற்றுக் கொள்வீர்கள் சுகம் பெற்றிடுங்கள் விடுதலை பெற்றிடுங்கள் அற்புதம் பெற்றிடுங்கள் ஆசீர் பெற்றிடுங்கள் இயேசுவின் நாமத்தினால்….. இயேசுவின் நாமத்தினால் தேடுங்கள் நீங்கள் கண்டடைவீர்கள் இயேசுவின் முகத்தை தேடுங்கள் முழு இதயத்துடனே தேடுங்கள் இயேசுவின் சாயலை கண்டிடுங்கள் தேடுங்கள் நீங்கள் கண்டடைவீர்கள் இயேசுவின் முகத்தை தேடுங்கள் முழு இதயத்துடனே தேடுங்கள் இயேசுவின் குரலைக் கேட்டிடுங்கள் தட்டுங்கள் உங்களுக்கு திறக்கப்படும் இயேசுவின் பாதத்தை பற்றிடுங்கள் திறப்பிலே நின்று மன்றாடுங்கள் தேசத்தில் மாற்றத்தைக் கண்டிடுங்கள்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
8074
Song ID
kelungal-petrukolvirgal-lyrics-song-chords-ppt
Views
16
Downloads
3
Source
Open