Ketpaayo Inba Seithi Nanba கேட்பாயோ இன்ப செய்தி நண்பா

கேட்பாயோ இன்ப செய்தி நண்பா
Unknown
PPT
Lyrics

Lyrics

கேட்பாயோ இன்ப செய்தி நண்பா இரட்சிக்க இயேசு புவிதனில் வந்தார் புவிதனில் வந்தார் தவிப்பதும் ஏன் நீ நித்திய பாதை காண வாராய் நித்திய பித்த புவிதனில் வந்தார் 1. குருடர்கள் காண செவிடர்கள் கேட்க – 2 ஊமையர் வாய் திறந்து பேச இரட்சிக்க இயேசு புவிதனில் வந்தார் 2. அற்புத நண்மைகள் செய்பவர் இயேசு அன்பரை போல நீயும் மாற அழைக்க இயேசு புவிதனில் வந்தார் 3. சொர்க்க பிதாவின் சொந்த குமாரன் சாபமாய் ஆதாம் செய்த பாவம் மாற்றிட இயேசு புவிதனில் வந்தார் 4. நன்றி நன்றி இயேசுவே என் தேவன் நீரே என்னையும் உம்மை போல மாற்ற இரட்சிக்க நீரே புவிதனில் வந்தீர்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3724
Song ID
ketpaayo-inba-seithi-nanba-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open