Killi Killi கிள்ளிக் கிள்ளிகொடுக்கும் போதும்

கிள்ளிக் கிள்ளிகொடுக்கும் போதும்
Unknown
PPT
Lyrics

Lyrics

3.கிள்ளிக் கிள்ளிகொடுக்கும் போதும் அள்ளி அள்ளிகொடுப்பவர் நம் இயேசு தேவன் தானே வாக்கு மாறாதவர் நம் இயேசு தேவன் தாமே 1. கொடுங்கள் கர்த்தருக்கே சுவிசேஷ வேலைக்காக பத்தில் ஒன்றையாவது கொடுத்து பாருங்கள் கொடுக்கிறவனிடத்தில் கர்த்தர் பிரியமாய் இருக்கிறதை நீங்கள் ருசித்துப் பாருங்கள் 2. சிறுக விதைக்கிறவன் சிறுக அறுப்பான் பெருக விதைக்கிறவன் பெருக அறுப்பான் ஏழைக்கு கொடுக்கிறவன்கர்த்தருக்கு கொடுக்கிறான் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள் 3. விசனமாயுமல்ல, கட்டாயமாயுமல்ல மனதில் நியமித்தபடி கொடுத்துப் பாருங்கள் வானத்தின் பலகணிகள் திறந்து நம் தேவன் அமுக்கி குலுக்கி உங்கள் மடியில் போடுவார்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6467
Song ID
killi-killi-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open