Kirishthavanaai Iruppathinal கிறிஸ்தவனாய் இருப்பதினால்

கிறிஸ்தவனாய் இருப்பதினால்
Unknown
PPT
Lyrics

Lyrics

.கிறிஸ்தவனாய் இருப்பதினால் சந்தோஷமே - கிறிஸ்து என்னில் இருப்பதினால் சந்தோஷமே-2 சந்தோஷமே சந்தோஷமே கிறிஸ்தவ வாழ்க்கை மிகவும் சந்தோஷமே சந்தோஷமே சந்தோஷமே பரிசுத்த ஆவிக்குள் சந்தோஷமே தேவாலயம் செல்வதற்கு சந்தோஷமே தேவ வார்த்தைகளை கேட்பதினால் சந்தோஷமே -2 பைபிள் எனக்கு கிடைச்சதினால் சந்தோஷமே - அது தமிழ் மொழியிலும் இருப்பதினால் சந்தோஷமே 3. அபிஷேகம் பெற்றதினால் சந்தோஷமே நான் ஆவியாலே பிறந்ததினால் சந்தோஷமே 4. ஆடிப்பாடி ஆராதிக்க சந்தோஷமே நம் அப்பாவின் பிரசன்னத்திலே சந்தோஷமே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6469
Song ID
kirishthavanaai-iruppathinal-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open