Kiristhavam Kiristhavam Manithanukku கிறிஸ்தவம் கிறிஸ்தவம் மனிதனுக்கு

கிறிஸ்தவம் கிறிஸ்தவம் மனிதனுக்கு
Unknown
PPT
Lyrics

Lyrics

கிறிஸ்தவம் கிறிஸ்தவம் மனிதனுக்கு அவசியம் அவசியம் வாழ்வதற்கு -2 சந்தோஷம் சந்தோஷம் இயேசு வழி சென்றால் என்றும் சந்தோஷமே -2 ஆளுக்கொரு பாதை செல்லும் பவனி மாந்தர் ஆடி ஓடி அலைந்த பின்னே அழிவைக் காண்பார்கள் ஆனந்தம் எங்குமே அனுதினம் பொங்கவே ஆண்டவராம் இயேசு வழி ஒன்று போதுமே சொன்ன வழி செல்லாதவர்கள் சொல்லுகின்ற சொல்லை நம்பி செல்கின்ற மாந்தரெல்லாம் சீரழிவாரே தூய வழி சொன்னவர் சொன்னபடி வாழ்ந்தவர் இயேசு வழி சென்றாலே என்றும் ஆனந்தம் மனிதனுக்கு சேவை செய்ய மனிதனாலே கூடுமானால் மண்ணில் இன்னும் மாந்தர்கள் இன்னல் காண்பதேன் தேவனின் சேவையை செய்திடும் மனிதனின் தேவையெல்லாம் இயேசு தேவன் நிறைவு செய்வாரே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6468
Song ID
kiristhavam-kiristhavam-manithanukku-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open