Kiristhu En Jeevan கிறிஸ்து என் ஜீவன்

கிறிஸ்து என் ஜீவன்

Lyrics

கிறிஸ்து என் ஜீவன் கவலைன்னு ஒரு நாளும் சொன்னதில்லை அவரே என் வாழ்வு குறைவுன்னு ஒரு நாளும் சொன்னதில்லை – 2 முதலில் ராஜ்ஜியம் தேடும் போது எல்லாம் கூடவே கொடுக்கப்படும் சிறுக அல்ல கொஞ்சம் அல்ல எல்லாம் நிறைவாய் கொடுக்கப்படும் ஆமா பயமுமில்லை இனி கவலை இல்ல கிருபையினால் எல்லாம் வந்திடுமே – 2 1. தெரிந்து கொண்டார் அவர் கிருபையினால் செய்து விட்டார் எல்லாம் ரத்தத்தினால் – 2 எதிர் காலம் குறித்து கவலை இல்ல நான் ராஜாவின் கோட்டைக்குள்ளேயே எங்கேயும் தேடி தேடி நான் அலைவதில்லை நான் ராஜாவின் பக்கத்துல பயமுமில்லை இனி கவலை இல்ல கிருபையினால் வந்திடுமே – 2 2. உயர்த்தினாரே அவர் கிருபையினால் கழுவினாரே அவர் ரத்தத்தினால் – 2 எல்லாமென் எனக்குள்ளேயே வச்சுட்டாரே என் மனசுல தச்சுட்டாரே எதிரியை குறித்து எண்ணம் எண்ணம் இல்ல அவன் ராஜாவின் காலின் கீலே பயமுமில்லை இனி கவலை இல்ல கிருபையினால் வந்திடுமே பயமுமில்லை இனி கவலை இல்ல கிருபையினால் எல்லாம் வந்திடுமே Christ En Lifeu Sarrownu ஒரு நாளும் சொன்னதில்லை Jesus Christ Is My King Emptynu ஒரு நாளும் சொன்னதில்லை

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6616
Song ID
kiristhu-en-jeevan-lyrics-song-chords-ppt
Views
13
Downloads
3
Source
Open