Kiristhu Yesu Enaku Jeevan கிறிஸ்து இயேசு எனக்கு ஜீவன் சாவு ஆதாயம்

கிறிஸ்து இயேசு எனக்கு ஜீவன் சாவு ஆதாயம்
Unknown
PPT
Lyrics

Lyrics

கிறிஸ்து இயேசு எனக்கு ஜீவன் சாவு ஆதாயம் உயர்வோ, தாழ்வோ, துன்பம்,பசியோ பிரிக்க முடியாது-2 வாழ்வது அது ஒரே முறை வாழ்ந்து முடிப்பேன் ஜெயமாக இருப்பது ஒரே ஒரு உள்ளம் கொடுப்பேன் அதையும் இயேசுவுக்கே-2 1. ஜீவன் ஒன்று, வாழ்வும் ஒன்று நோக்கமும் ஒன்று கிறிஸ்துவுக்காய் வாழ்ந்து முடிக்க அர்ப்பணித்தேன் இன்று இருளின் விலங்கு முறித்து எறிந்தார் விடுதலை செய்தார் நரகம் நோக்கி ஓடிய எனக்கு புதிய வாழ்வு தந்தார் 2. பாவம் வெறுத்து, சிலுவை சுமந்து பயணம் செல்லுகின்றேன் உலக வேஷம், மாயை எதையும் திரும்பிப் பார்க்க மாட்டேன் சோதனை துன்பம் சூழ்ந்திடும் நேரம் துதித்து ஜெயமெடுப்பேன் சுற்றியே நிற்கும் அக்கினி மதிலாம் இயேசுவை சார்ந்து கொள்வேன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6470
Song ID
kiristhu-yesu-enaku-jeevan-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open