Kiristhu Yesu Thayaala Pirabhu கிறிஸ்து இயேசு தயாள பிரபு

கிறிஸ்து இயேசு தயாள பிரபு
Unknown
Lyrics

Lyrics

கிறிஸ்து இயேசு தயாள பிரபு சிருஷ்டித்த தயவு இரட்சித்த உந்தன் முடிவு கீதம் பாடவே சரணங்கள் 1. மாநிலத்தில் நீர் மானிடனானீர் மாந்தர்கள் மத்தியில் சுற்றித் திரிந்தீர் மாபெரும் துன்ப துக்கங்கள் ஏற்றீர் பாவி என்னை இரட்சிக்க – பிரிய இயேசு 2. விஸ்வாசப் பேழை ஆழியிலிருக்க புயல்களெல்லாம் அலைக் கழிக்க இயேசுவே நீரே அலை அதட்டி அக்கரைப் படுத்தினீர் – பிரிய இயேசு 3. பாவப் பிணியால் வாதிக்கப்பட்டேன் பாடுகள் பட்டும் பயனைக் காணேன் பின்வந்து உந்தன் வஸ்திரந் தொட்டேன் பிழைத்தேன் அச்சணமே – பிரிய இயேசு

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
3956
Song ID
kiristhu-yesu-thayaala-pirabhu-lyrics-song-chords-ppt
Views
5
Downloads
0